தாய் மொழி எழுத்து

மென்பொருள் பொறியாளர்
எனக்கும்  ஆசை தான் பிறந்த ஊரிலே பணியாற்ற
ஆனால்
கௌரவம் கண்ணை மறைக்க..
கண் காண இடத்திலே வேலை..